கோவை ஒப்பணக்கார வீதி தி சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் பாதுகாப்பு வழிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்கும் முயற்சியாக, கடைக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக முகக்கவசம் கொடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், சானிட்டைசர், சமூக இடைவெளி உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மேலாளர் தெரிவித்தார்.



