fbpx
Homeபிற செய்திகள்கோவை சர்க்கார் சாமக்குளம் ஊராட்சியில் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

கோவை சர்க்கார் சாமக்குளம் ஊராட்சியில் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

கோயம்புத்தூர் மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியம் அக்ரகார சாமக்குளம் ஊராட்சியில் இன்று நடைபெற்ற சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்

படிக்க வேண்டும்

spot_img