fbpx
Homeபிற செய்திகள்கோவை கோட்டைமேடு பகுதியில் உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று அமைச்சர்கள் ஆறுதல் கூறினர்

கோவை கோட்டைமேடு பகுதியில் உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று அமைச்சர்கள் ஆறுதல் கூறினர்

கோவை மாநகராட்சி கோட்டைமேடு பகுதியில் உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன் உடன் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img