கனரா வங்கி, கோவையில் டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டை திறந்துள்ளது. இதனை வங்கியின் சென்னை வட்டார அலுவலக முதன்மை பொது மேலாளர் எஸ்.ராமசுப்பிரமணியன் தொடங்கி வைத்தபோது எடுத்தப்படம்.
அருகில் வங்கியின் கோவை பிராந்திய அலுவலகம் (1)&ன் பிராந்தியத் தலைவர் எஸ்.பாபு உள்ளிட்டோர் உள்ளனர்.