fbpx
Homeபிற செய்திகள்கோவை இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் இறுதி தேர்வு...

கோவை இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் இறுதி தேர்வு நடைபெற்றது

கோவை இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடைபெற்று வரும்
கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி இறுதித் தேர்வினை, மண்டல
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன் பார்வையிட்டார்.

உடன் இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய துணை பதிவாளர் / முதல்வர் நா.ஸ்ரீதர்,கூட்டுறவு சார்பதிவாளர் நா.முத்துக்குமார்.

படிக்க வேண்டும்

spot_img