Homeபிற செய்திகள்கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கலெக்டர் சமீரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கலெக்டர் சமீரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்

கோவை இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் சமீரன் முழுபாதுகாப்பு கவச உடை அணிந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அருகில் உதவி கலெக்டர் சரண்யா உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img