fbpx
Homeபிற செய்திகள்கோவை ஆர்.எஸ்.புரம் பால்பண்ணை மற்றும் விற்பனையகத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு

கோவை ஆர்.எஸ்.புரம் பால்பண்ணை மற்றும் விற்பனையகத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு

கோவை ஆர்.எஸ்.புரம் பால்பண்ணை மற்றும் விற்பனையகத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு மேற்கொண்டார். அருகில் மாவட்ட கலெக்டர் நாகராஜன், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையர் நந்தகோபால், கோவை ஆவின் பொது மேலாளர் ரவிக்குமார் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img