fbpx
Homeபிற செய்திகள்கோவை ஆர்.எஸ்.புரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் வாடிக்கையாளர் குறை கேட்கும் முகாம்

கோவை ஆர்.எஸ்.புரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் வாடிக்கையாளர் குறை கேட்கும் முகாம்

கோவை ஆர்.எஸ்.புரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார விழாவை யொட்டி வாடிக்கையாளர் குறை கேட்கும் முகாம் வங்கியின் கோவை வட்ட தலைவர் எல்.ராமநாதன் தலைமையில் 1.11.2021 அன்று நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img