fbpx
Homeபிற செய்திகள்கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை துவக்கி வைத்த வேலூர் கலெக்டர்

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை துவக்கி வைத்த வேலூர் கலெக்டர்

வேலூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா உயர்நிலைப்பள்ளியில் 12வயது முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் துவக்கி வைத்தார்.

உடன் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் பானுமதி மாநகர நல அலுவலர் மணிவண்ணன் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img