fbpx
Homeபிற செய்திகள்கூட்டுறவு பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு இழப்பீட்டு

கூட்டுறவு பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு இழப்பீட்டு

ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் பணியின் போது காலமான பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு, குடும்ப நலக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், இழப்பீட்டுத் தொகையை, வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ் வழங்கினார். மேலாண்மை இயக்குநர் மரு.சு.செந்தமிழ் செல்வி தலைமை தாங்கினார்.

14 வாரிசுதாரர்களுக்கு ரூ.38 லட்சத்திற்கான வரை வோலை வழங்கப்பட்டது. வங்கி இயக்குநர் இரா.மனோகரன், வி.லோகநாதன், பி.ராமன், வங்கி முதன்மை வருவாய் அலுவலர் இரா.இராமநாதன், பொது மேலாளர் ஆர்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img