fbpx
Homeபிற செய்திகள்கூட்டுறவுத் துறை சார்நிலை அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி

கூட்டுறவுத் துறை சார்நிலை அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி

தமிழ்நாடு கூட்டுறவுத் துறை சார்நிலை அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஓய்வுபெற்ற கூடுதல் பதிவாளர் க.சிவாஜி பயிற்சி ஏட்டினை வழங்கியபோது எடுத்தபடம்.

அருகில் கூடுதல் பதிவாளர் இந்துமதி, டியூகாஸ் நிறுவன இணைப்பதிவாளர் க.சிவக்குமார், சிந்தாமணி சிறப்பங்காடி இணைப்பதிவாளர்/ மேலாண்மை இயக்குனர் டி.பிரபு சாம், சரக துணைப் பதிவாளர் பெ.கிருஷ்ணன். பொள்ளாச்சி சரக துணைப்பதிவாளர் சு.சதீஷ் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img