Homeபிற செய்திகள்கீழவல்லநாடு ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம்

கீழவல்லநாடு ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம்

மகாத்மா காந்தியடிகளின் 154-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஓன்றியம் கீழவல்லநாடு ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img