fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்: நந்தகுமார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்: நந்தகுமார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி கீழ்கிருஷ்ணாபுரம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

விழாவில் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் கலந்து கொண்டு மருத்துவ முகா மை தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஊராட்சிக் குழு பெருந்தலைவர் பாபு, ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமேனன், ஒன்றிய கவுன்சிலர்கள் சுதாகர், அறி வழகன், ஊராட்சி மன்ற தலைவர் நஸ்ரின்பானு அஸ்லம் பாஷா, அரசு டாக்டர்கள், செவிலியர்கள், பல் வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img