கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி மாவட்ட வழங்கல் துறை சார்பாக பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் கோபு உள்ளிட்ட பலர் உள்ளனர்.