fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனம் மக்கள் வெல்பேர் அமைப்பு மற்றும் சீனிவாசன் சார்பில் சுரபி...

திருப்பூர் இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனம் மக்கள் வெல்பேர் அமைப்பு மற்றும் சீனிவாசன் சார்பில் சுரபி அறக்கட்டளைக்கு ரூ.40,000 மதிப்பில் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு

திருப்பூர் இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனம் மக்கள் வெல்பேர் அமைப்பு மற்றும் சீனிவாசன் சார்பில் மதுரை சுரபி அறக்கட்டளை தாய்மடி இல்லத்திறகு ரூ.40,000 மதிப்பில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் சமூகசேவை இந்திரா சுந்தரம், மக்கள் வெல்பேர் அறக்கட்டளை நிறுவனர் சந்தோஷ், கண்ணாம்பாள், ஜெயஸ்ரீ, மோகன், சித்ரா ஆகியோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img