உள்ளாடைகள் குறித்த ஒருவரின் சலிப்பான உணர்வை மாற்றும் நோக்கத்துடன் இயங்கிவரும் ‘பும்மர்’ நிறுவனம், வைப்ரெண்டான 15 புதிய வண் ணங்களில் உள்ளாடைகளை அறிமுகப் படுத்தியுள்ளது.
D2C பிராண்ட்டாக, மக்களுக்கு வசதியான உள்ளாடைகளுடன் சிறந்ததை தருவதற்கான மகத்தான பணியில் இயங்கி வருகிறது பும்மர்.
இந்த புதிய வெளியீட்டின் கீழ், பும்மர் தினசரி பயன்பாட்டிற்காக வைப்ரெண்ட் வண்ணங்களை விரும்பும் நபர்களுக்கு அதன் கலெக்ஷன்களை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
பும்மரின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுலே லாவ்சி, “ஆரம்ப மாதங்கள் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது. ஏனெனில் நாங்கள் எங்கள் நிலையை வலுப்படுத்தியுள்ளோம். உள்ளாடை சந்தைகளில் எங்கள் இருப்பை அதிகரித்துள்ளோம்“ என்றார்.
பும்மர் தயாரிப்புகளானது விரிவான அளவிலான அதி மென்மையான, சுவாசிக்கக்கூடிய மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆடைகளைக் கொண்டுள்ளது. மக்களை உள்ளே நன்றாக உணரவைக்கும் மற்றும் பாரம்பரிய உள்ளாடை சந்தையில் ஒரே மாதிரியானவற்றை உடைக்க அவர்களுக்கு உதவும்.
இந்த பிராண்டைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், அவர்கள் உற்பத்தியில் 47% குறைவான தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள், இது சாதாரண பிராண்டை விட 38% குறைவாக உள்ளது.
பருத்தியின் மீது கார்பன் தடயங்களை 18% குறைக்கிறது. பருத்தியை விட 359 மணிநேர ஆற்றல் வளங்களை சேமிக்கிறது.
ஒரு பொறுப்பான பிராண்டாக, பும்மர் பீச்வுட் மரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அல்ட்ரா-சாஃப்ட் மைக்ரோ மாடல் ஃபைபர்களை மனிதகுலத்திற்குத் தெரிந்த மென்மையான துணியை வழங்க பயன்படுத்துகிறது.