fbpx
Homeபிற செய்திகள்“கலைஞரின் வருமுன் காப்போம்“ திட்டத்தினை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்

“கலைஞரின் வருமுன் காப்போம்“ திட்டத்தினை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்

நீலகிரி மாவட்டம், குன்னூர், சாந்தூர் சி.எஸ்.ஜ., மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக “கலைஞரின் வருமுன் காப்போம்“ திட்டத்தினை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, 2 நபர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், மருந்துப் பெட்டகங்களை வழங்கினார்.

உடன் உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ், குன்னூர் சார் ஆட்சியர் தீபனா விஸ்வேஸ்வரி, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பாலுசாமி உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img