Homeபிற செய்திகள்கருணாநிதி பிறந்தநாள் விழா கூட்டத்தில் லியோனி பேச்சு

கருணாநிதி பிறந்தநாள் விழா கூட்டத்தில் லியோனி பேச்சு

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி 99 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி தாராநல்லூரில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மலைக்கோட்டை பகுதி திமுக செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார்.

இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிறப்புப் பேச்சாளராக லியோனி கலந்து கொண்டார்.

கூட்டத்தில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், துணை மேயர் திவ்யா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என். சேகரன், வண்ணை அரங்கநாதன்,கோவிந்தராஜன், செந்தில், பகுதிக் கழகச் செயலாளர்கள் நீலமேகம் , தர்மராஜ் மணிவேல், ஒன்றிய கழகச் செயலாளர்கள் கே.எஸ். எம். கருணாநிதி, மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் உதயகுமார் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img