fbpx
Homeபிற செய்திகள்கன்னியாகுமரி பகுதியில் தமிழக அரசின் சாதனைகள் குறித்து புகைப்படக்கண்காட்சி

கன்னியாகுமரி பகுதியில் தமிழக அரசின் சாதனைகள் குறித்து புகைப்படக்கண்காட்சி

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஊராட்சி ஒன்றியம், திக்கணங்கோடு ஊராட்சிக்குட்பட்ட, திக்கணங்கோடு பகுதியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக, புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img