கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஈசாந்தி மங்கலம் ஊராட்சி பகுதியில், தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஈசாந்திமங்கலம் முதல் ஞானதாசபுரம் வரை மேம்படுத்தப்பட்ட சாலைப் பணியினை பார்வையிட்டு, சாலையின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டார்.
உடன் திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) தனபதி உட்பட பலர் உள்ளனர்.



