fbpx
Homeபிற செய்திகள்ஏழை எளியோர்களுக்கு அன்னதானம் வழங்கிய எஸ்.பி.எம் .டிரஸ்ட் நிறுவனர்

ஏழை எளியோர்களுக்கு அன்னதானம் வழங்கிய எஸ்.பி.எம் .டிரஸ்ட் நிறுவனர்

அட்சய திருதியை முன்னிட்டு காரியாபட்டி எஸ்.பி.எம் .டிரஸ்ட் சார்பில் ஏழை எளியோர்களுக்கு டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி அன்னதானம் வழங்கினார்.

ஜனசக்தி பவுண்டேசன் நிறுவனர், சிவக்குமார், டாக்டர். ஹரிஸ் ஆகியோர் பங்கேற்றனர்

படிக்க வேண்டும்

spot_img