fbpx
Homeபிற செய்திகள்எஸ்.எஸ்.குளம் பேரூராட்சியில் ரூ.65 லட்சத்தில் தார் சாலை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்

எஸ்.எஸ்.குளம் பேரூராட்சியில் ரூ.65 லட்சத்தில் தார் சாலை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்

சர்க்கார் சாமகுளம் பேரூராட் சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.65 லட்சம் மதிப்பில் சிவசக்தி நகர் முதல் ஜெயந்தி கார்டன் வரை தார்சாலை அமைக்கும் பணியினை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன், பேரூராட்சி செயல் அலு வலர் சரஸ்வதி, பேரூராட்சி உதவி இயக்குனர் துவாரகநாத், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா என்கின்ற கிருஷ்ணன், எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலாளர் சுரேஷ் குமார், இளைஞரணி செய லாளர் பார்த்திபன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img