எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சூலூர் சுல்தான்பேட்டை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் தோப்பு க. அசோகன்,மாநில விவசாய அணி பிரிவு ஓவி.ஆர். ராமச்சந்திரன், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி. கந்தவேல், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் குமரவேல், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அப்புசாமி, நகர கழக செயலாளர்கள் கார்த்திகைவேலன், ஆதவன் பிரகாஷ், தப்பீஸ்வரன், சிவகுமார், எம்.கே.எம். ஆனந்தகுமார், தெற்கு ஒன்றிய கழக துணை செயலாளர் அங்கமுத்து, கலங்கல் ஊராட்சி தலைவர் ரங்கநாதன், செஞ்சேரிமலை ஊராட்சி தலைவர் மகேந்திரன், இடையர் பாளையம் ஊராட்சி ஆறுமுகம், சூலூர் கூட்டுறவு வீட்டு வசதி வாரிய தலைவர் ஏ.பி அங்கண்ணன், செலக்கரச்சல் கூட்டுறவு வங்கி தலைவர் ஏ1 கருப்ப சாமி, கள்ளப்பாளையம் கூட்டுறவு வங்கி தலைவர் பாலிடிக்ஸ் ரங்கநாதன், வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் பிரபுராம், மீனவரணி ஆறுமுகம், கலங்கல் ஊராட்சி முன்னாள் தலைவர் நடராஜன், பட்டணம் கம்பர் தேவராஜ், பூக்கடை சீனிவாசன், டிசி ரங்கநாதன், கவுன்சிலர் செல்வராஜ், சதீஷ் ஆனந்தன், கள்ளப்பாளையம் பாலு, சூலூர் கார்த்தி, ராஜன், மோகன், பவி சண்முகம், அருண், பன்னீர், கரிகாலன், இளங்கோவன், லோகநாதன், பாசறை சிவசங்கர், மகளிர் அணி மணி மாலா, சித்ரா, தீபா, தகவல் தொழில்நுட்ப பிரிவு வினோத், சபரீசன், குமரேசன், பிரசாந்த், தர்மர், தங்கராஜ், மணிகண் டன், சரவணன், துரை, சௌந்தர்ராஜன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.