ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுமுழுவதும் கத்தோலிக் சிரியன் வங்கி ஊழியர்கள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கோவை சிங்கா நல்லூர் கத்தோலிக் சிரியன் வங்கி ஊழியர்கள் வங்கியின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.