Homeபிற செய்திகள்உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு- பேரணியை மாவட்ட கலெக்டர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அருகில் துணை இயக்குனர் (ஊரக நலப்பணிகள்) அருணா மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img