நீலகிரி மாவட்டம் உதகையில் ரூ.447.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி உட்பட பலர் உள்ளனர்.