fbpx
Homeபிற செய்திகள்உங்கள் தொகுதியில் முதலமைச்சர் குறைதீர் திட்டத்தில் ஊட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் குறைதீர் திட்டத்தில் ஊட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஊட்டியில் உள்ள பழங்குடி இன பண்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் சார்பில் முன்கள பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, மற்றும் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழா, மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உட்பட அரசு அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img