fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு வ.உ.சிதம்பரனார் பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 73வது குடியரசு தின விழா

ஈரோடு வ.உ.சிதம்பரனார் பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 73வது குடியரசு தின விழா

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு வ.உ.சிதம்பரனார் பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 73வது குடியரசு தின விழாவில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img