fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுஅளித்த பவானியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி யுவராஜ் என்பவருக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.6,450/- மதிப்பிலான சக்கர நாற்காலியினை வழங்கினார்.

உடன் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) குமரன் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img