ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கினார்.
உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன் ஆகியோர் உள்ளனர்.



