fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு கால்நடைத்தீவன தொழிற்சாலை மற்றும் கிருஷ்ணகிரி தாது உப்புக்கலவை தொழிற்சாலையை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து...

ஈரோடு கால்நடைத்தீவன தொழிற்சாலை மற்றும் கிருஷ்ணகிரி தாது உப்புக்கலவை தொழிற்சாலையை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்த மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், ஈரோட்டில் 3கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 300 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் உயர்த்தப்பட்ட கால்நடைத்தீவன தொழிற்சாலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் 1கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 12 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட தாது உப்புக்கலவை தொழிற்சாலை ஆகியவற்றை திறந்து வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img