fbpx
Homeபிற செய்திகள்இதயம் காப்போம் விழிப்புணர்வு பேரணி

இதயம் காப்போம் விழிப்புணர்வு பேரணி

உலக இருதய தினத்தினை முன்னிட்டு கோவை பந்தயசாலையில் மாவட்ட கலெக்டர் சமீரன் இதயம் காப்போம் விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அருகில் துணை இயக்குநர் (குடும்ப நலம்) கௌரி, உடன் இந்துஸ்தான் மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர்.சதீஷ் பிரபு மற்றும் இருதய இயல் நிபுணர் டாக்டர்.சதீஷ் உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img