fbpx
Homeபிற செய்திகள்அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி வழங்கும் முகாம்

அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி வழங்கும் முகாம்

கோவை மாவட்டம் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி வழங்கும் முகாமினை மாவட்ட கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் துணை இயக்குநர் (சுகாதாரம்) செந்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) சரண்யா ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img