தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் ஒன்றியம் புதியம்புத்தூர் பஞ்சாயத்து பகுதியில் மீன்வளத் துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கொரோனா நிவாரண நல திட்ட உதவியாக சுமார் 1000 பேருக்கு அரிசி வழங்கினார். அருகில் ஒன்றிய சேர்மன் ரமேஷ், ஒன்றிய செயலாளர் இளையராஜா, நிவாரண உதவி செய்த கணேஷ் மெடிக்கல் உரிமையாளருமான தொழிலதிபருமான விஜயகுமார் ஆகியோர் உள்ளனர்.



