fbpx
Homeபிற செய்திகள்அகில இந்திய அளவிலான கேலோ விளையாட்டில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு

அகில இந்திய அளவிலான கேலோ விளையாட்டில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு

ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கேலோ இந்தியா விளையாட்டில், 19 வயதுக்கு உட்பட்டவருக்கான பிரிவில், கூடைப்பந்து விளையாட்டில் சேலத்தை சேர்ந்த சேது பங்கேற்றார்.

கர்நாடகா அணிக்காக விளையாடி வெண்கலம் வென்றார். பதக்கத்துடன் சொந்த ஊர் திரும்பியபோது, கன்னங்குறிச்சி பகுதியில் அவரது நண்பர்கள், உறவினர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img