விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் பிளவக்கல் அணையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் மற்றும் மாவட்ட வடகிழக்கு பருவமழை ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் காமராஜ் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.