வேட்டைத்தடுப்பு காவலர் பணியை மீண்டும் தங்களுக்கு வழங்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள், அனைத்து சமூக மக்களும் உதவும் பேரவையின் நிறுவனத் தலைவர் மற்றும் வழக்கறிஞர் புஷ்பானந்தம் தலைமையில் செல்வராஜ் முன்னிலையில் கவுண்டம்பாளையத்தில் உள்ள அலுவலகத்தில் துணை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பாலன், முருகன், வெள்ளிங்கிரி, காளி, பொன்னுசாமி, மணிகண்டன், மணிமேகலை, லோகேஸ்வரி, சந்திரன், கணுவாய், சாமியம்மா, சாய் ஸ்ரீ லட்சுமி, தேவராஜ், ரங்கம்மாள், வள்ளியம்மாள், தங்கம்மாள், ராஜேஸ்வரி, சபரிநாதன், சிபஸ்ரீ, கிருஷ்ணவேணி ஆகியோர் கலந்து கொண்டனர்.



