fbpx
Homeபிற செய்திகள்வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரியில் புகைப்பட கண்காட்சி

வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரியில் புகைப்பட கண்காட்சி

வ.உ.சிதம்பரனார் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நடத்தப்பட்ட அன்னாரது புகைப்பட கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

உடன் கிளை மேலாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் சந்திரன், யோகா பயிற்சியாளர் மாரியப்பன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img