கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், வ.உ.சி. உயிரியல் பூங்காவில் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் குறித்தும், பராமரிப்பு முறைகள் குறித்து பொதுசுகாதாரக் குழுத்தலைவர் மாரிச்செல்வன் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
உடன் மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார், வ.உ.சி.உயிரியல் பூங்கா இயக்குநர் செந்தில்நாதன், மாமன்ற உறுப்பினர்கள் அம்சவேணி, கமலாவதி போஸ், வசந்தாமணி, சுமா, அஸ்லாம் பாஷா ஆகியோர் உள்ளனர்.



