fbpx
Homeபிற செய்திகள்ரூ.4.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நிழற்குடையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

ரூ.4.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நிழற்குடையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஊராட்சி ஒன்றியம் வெங்கடராமானுஜபுரம் ஊராட்சி பிறைக்குடியிருப்பில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.4.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நிழற்குடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

அருகில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங், உடன்குடி ஒன்றியக்குழு தலைவர் பாலசிங், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜன், பொற்செழியன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img