fbpx
Homeபிற செய்திகள்அகலரைப்பாளையம் புதூரில், புதிய பகுதி நேர நியாய விலை கடையை அமைச்சர் சாமிநாதன் திறந்து...

அகலரைப்பாளையம் புதூரில், புதிய பகுதி நேர நியாய விலை கடையை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்

செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், அகலரைப்பாளையம் புதூரில், புதிய பகுதி நேர நியாய விலை கடையை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். அருகில் மாவட்ட கலெக்டர் வினீத் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img