கோவை இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் குறுகிய கால பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பயிற்சி வகுப்பு நிறைவு நாளில் கோவை மண்டல இணைப்பதிவாளர் திரு.எஸ்.பார்த்திபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
அருகில் கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் திரு.நா. ஸ்ரீதர் உள்ளார்.



