fbpx
Homeபிற செய்திகள்முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதய்யாவின் வீரதீரச் செயலினைப் பாராட்டி வாழ்த்து...

முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதய்யாவின் வீரதீரச் செயலினைப் பாராட்டி வாழ்த்து மடல் வழங்கினார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதய்யாவின் வீரதீரச் செயலினைப் பாராட்டி வாழ்த்து மடல் வழங்கினார்.

உடன் காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) தாமரை கண்ணன், கோவை காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img