fbpx
Homeபிற செய்திகள்முதல்வர் மு.க.ஸ்டாலினை கோவையில் தென்னிந்திய ஆலைகள் சங்கத் தலைவர் ரவிசாம் மற்றும் நிர்வாகிகள் சந்தித்தனர்

முதல்வர் மு.க.ஸ்டாலினை கோவையில் தென்னிந்திய ஆலைகள் சங்கத் தலைவர் ரவிசாம் மற்றும் நிர்வாகிகள் சந்தித்தனர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கோவையில் தென்னிந்திய ஆலைகள் சங்கத் தலைவர் ரவிசாம் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, தொழில்முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையினையேற்று பஞ்சு, கழிவு பஞ்சு மீதான ஒரு சதவீத வரி (சந்தைக் கட்டணம்) ரத்து செய்ததற்காக நன்றி தெரிவித்தார்கள்.

உடன் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img