சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மூங்கில் ஊரணியிலுள்ள முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள் வசிக்கின்ற குடியிருப்பினை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் மானாமதுரை வட்டாட்சியர் சாந்தி, முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கான தனி வட்டாட்சியர் உமா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சினி தேவி, சங்கரபரமேஸ்வரி, உதவிப் பொறியாளர்கள் தமிழரசி, தேவிசங்கரி உட்பட பலர் உள்ளனர்.



