fbpx
Homeபிற செய்திகள்மக்கள் உரிமைகள் கழகக் கூட்டம்

மக்கள் உரிமைகள் கழகக் கூட்டம்

திருப்பூர் மாவட்டம் மக்கள் உரிமைகள் கழகம் சார்பாக, தலைவர் டாக்டர் சபரி ராஜ் ஆலோச னைப்படி, திருப்பூர் அவைத்தலைவர் வைகோ மாரிமுத்து தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் சிவ சுப்பிரமணியம் முன்னணி வகித்தனர்.

மதுரை மாநாடு ஆகஸ்ட் 22-ம் தேதி நடைபெறும். அதில் அனைத்து மாவட்டத்தினரும் கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
உறுப்பினர் சேர்க்கை யும் நடைபெற்றது.

இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img