fbpx
Homeபிற செய்திகள்மகளிர் சுய உதவிக்குழுவுக்கு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் வங்கி காசோலைகளை வழங்கினார்

மகளிர் சுய உதவிக்குழுவுக்கு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் வங்கி காசோலைகளை வழங்கினார்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டத்திற்குட்பட்ட ஒடுகத்தூர் பேருந்து நிலையத்தில் அரசு நலத்திட்ட விழாவில் மகளிர் திட்டத்தின் வாயிலாக சுய உதவிக்குழுவுக்கு அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் வங்கி காசோலைகளை வழங்கினர். உடன் திட்ட இயக்குநர் ஆர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் மற்றும் அரசு துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img