fbpx
Homeபிற செய்திகள்பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஈரோட்டில் விளையாட்டு போட்டி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஈரோட்டில் விளையாட்டு போட்டி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்

ஈரோடு மாவட் டத்தில் பள்ளி கல்வித் துறையின் சார்பில் 14 வயதுக்குட்பட்ட மாணவ- மாணவிக ளுக்கான விளையாட்டுப் போட்டி நேற்று ஈரோடு சி.எஸ்.ஐ. பள்ளி மைதா னத்தில் தொடங்கியது.

போட்டியை மாவட்ட கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தொடங்கி வைத்தார். இதில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந் தயம், குண்டு எறிதல், வட்டு எரிதல், நீளம் தாண்டுதல் உட்பட பல்வேறு பிரிவுகளில் மாணவ- &மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடினர்.

இதில் மாவட்டம் முழுவதும் மேல்நிலைப் பள்ளிகளில் 236 மாணவ- மாணவியர்களும், உயர் நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளியில் 286 மாணவ- மாணவிகளும், தனியார் பள்ளியை சேர்ந்த 125 மாணவ- மாணவிகளும் பங்கேற்று உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img