Homeபிற செய்திகள்தொழில்முனைவோர் மேம்பாட்டு மன்ற புரிந்துணர்வு ஒப்பந்தம்

தொழில்முனைவோர் மேம்பாட்டு மன்ற புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை சரவணம்பட்டி, சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி மற்றும் தொ ழில்முனைவோர் மேம் பாட்டு மன்றம் மற்றும் கோவை WOBEDA -Women Business Enter prise Development Association ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

குறிப்பிட்ட கூட்டு ஒத்துழைப்பின் பகுதிகளை அடையாளம் காணவும், நடந்து கொண்டிருக்கும் செயல்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யவும் இரு தரப்பினரின் ஊக்குவிப்பு மற்றும் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் WOBEDA-ன் தலைவர் சுதா புருஷோத்தமன், செயலாளர் ருக்மணி ஆகியோர் கையெழுத்திட்ட புரிந்து ணர்வு ஒப்பந்தத்தை, சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி முதல்வர் முனைவர் வி. ராதிகாவிடம் ஒப்படைத்தனர்.

சங்கரா தொழில் முனைவோர் மேம்பாட்டு மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ்.கவிதா மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img