fbpx
Homeபிற செய்திகள்தெற்கு மண்டலம் வார்டு 76 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் தடுப்பூசி பணிகள்...

தெற்கு மண்டலம் வார்டு 76 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் தடுப்பூசி பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.76 தெலுங்குபாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா கேட்டறிந்தபோது எடுத்த படம்.

படிக்க வேண்டும்

spot_img